கடன் இல்லாமல் வாழ்க்கை இல்லை, என்ற அளவுக்கு மக்களின் நிலை மாறிவிட்டது. தொழில் தேடுபவர்களுக்கும்
கடன் தேவை. தொழில் நிறுவனங்களுக்கும் கடன் தேவை. கடன் கொடுப்பதற்கு வங்கிகள் தயாராக
இருக்கின்றன. ஆனால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் பெரும் சிக்கலே உருவாகிவிடுகிநது. வங்கித்
துறை முழுவதையும் இன்று ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய அரக்கன் இந்த வாராக்கடன் தான்.
பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்த வாராக்கடன் வளர்ச்சியடைந்துள்ளது.
வாராக்கடன்:
சென்னையில் 6-5-2014 அன்று, பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் தொகை ரூ 5 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடியாக
அதிகரித்துவிட்டது, என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் வரை ரூ
39 ஆயிரம் கோடியாக
இருந்த வாராக்கடன் தொகை, 2013 ஆம் ஆண்டில் ரூ 5 இலட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் சென்றுவிட்டது.
வங்கிக்கடனை திருப்பிச்செலுத்தாதவர்களின் பட்டியலில் 406 பெரும் தொழில் நிறுவனங்கள் இருப்பது
தான் ஆச்சரியம். (தி இந்து - மே.7 - 2014)
வங்கிகள் மட்டுமல்ல. தனிநபர்களிடத்தில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் இழுத்தடிப்பது
போல் கடனை திருப்பிக்கொடுக்க வசதியுள்ளவர்களும் இழுத்தடிக்கிறார்கள், என்பதே பரவலான விமர்சனம்.
கடன் வழங்குவதற்கு நிறைய சிறப்புகள் உள்ளன. அவ்வாறே கடன் கொடுத்த பிறகு கடனை வசூலிப்பதிலும்
நலினமாக நடந்து கொள்ளவேண்டும், என்பதையும் மார்க்கம் வலியுறுத்துகிறது. இரண்டு தடவை கடன் கொடுத்தால்
ஒரு தடவை தர்மம் செய்த நன்மை கிடைக்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா) கொடுத்த
கடனை திரும்பப் பெறுவதில் நலினமாக நடந்து கொள்பவனை அல்லாஹ் சுவனத்தில் நுழைவிப்பான்,
என்றும் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நஸயீ) ஆனால் இன்று வாங்கிய கடனை முறையாகத் திருப்பித் தராமல் ஒவ்வொரு
முறையும் தவணை கேட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
ஆனால், அவர்களுடைய
வாழ்க்கையின் நடைமுறைகளைப் பார்த்தால் அந்த அளவுக்கு சிரமப்படுவதாகத் தெரியவில்லை.
கடன் கொடுப்பதிலும் சிரமப்படுப்படுபவர்களுக்கு அதிகப்படியான தவணை கொடுப்பதிலும் நபி
(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியிருப்பதைப் போல் கடன் வாங்கிவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
பற்றியும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள், என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன் வாங்கலாமா?:
நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் கடன் வாங்கியிருக்கிறார்கள். பாராட்டத்தக்க
முறையில் அக்கடனை திருப்பிச் செலுத்தியிருக்கிறார்கள். உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக
இருக்கும் போது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.
(அல்அம்வால் லிஅபீ உபைத்)
அதற்காக எதற்கெடுத்தாலும் கடன் வாங்கிக் கொண்டிருக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்கள்
தங்களுடைய தொழுகையில் யா அல்லாஹ் நான் உன்னிடம் பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் பாதுகாவல்
தேடுகிறேன், என்று துஆ செய்வார்கள். ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! கடனிலிருந்து இந்தஅளவு அதிகமாக பாதுகாவல்
தேடுகிறீர்களே? என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதன் கடனாளியாகிவிட்டால் பேசினால் பொய் பேசுவான்.
வாக்குறுதியளித்தால் மாறுசெய்வான், என்று கூறினார்கள். (புகாரி)
கடன் கொடுத்தவர் கடனைக் கேட்டால் பல தடவை பொய்யான காரணத்தை சொல்ல வேண்டியதேற்படும்.
ஒரு மாதத்தில் தருகிறேன், என்று சொல்லியே பல மாதங்களுக்கு இழுத்தடித்து வாக்குறுதியை மீற
வேண்டியதேற்படும். ஒரு கடன் முனாஃபிக் எனும் நயவஞ்சகனுடைய தன்மைகளை ஏற்படுத்திவிடுவது
எவ்வளவு ஆபத்தானது! ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உங்களை நீங்களே தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்!
என்று கூறினார்கள். அப்பொழுது எங்களை தற்கொலை செய்வது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு
நபி (ஸல்) அவர்கள் கடன் என்று பதிலளித்தார்கள். (முஸ்தத்ரக் லில்ஹாகிம் - 2216)
இன்று இந்த நபிமொழியை கண்கூடாகக் காண்கிறோம். கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிக்
கொடுக்க வழியின்றி ஏராளமானோர் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை அன்றாடம் ஊடகங்களின்
வாயிலாக அறிந்துகொண்டிருக்கிறோம். உங்களை கடன் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கிறேன்.
ஏனெனில் அதன் ஆரம்பம் கவலையாக இருக்கும். அதன் இறுதி முடிவு ஒன்றுமில்லாமல் போண்டியாகிவிடுவதாகும்.,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முவத்தா மாலிக் - 1262) இன்று வட்டிக்குக் கடன் வாங்கி வட்டியும் கட்டமுடியாமல்
கடனையும் அடைக்க முடியாமல் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் இழந்தவர்கள் ஏராளம். கடன்
வாங்குவதற்கான நிபந்தனைகள்:
1. வாழ்க்கயை சீராக நடத்த முடியாத நிர்பந்த சூழ்நிலையில் தான் கடன் வாங்க வேண்டும்.
கியாம நாளில் ஒருமனிதரிடம் நீ கடன் வாங்கி மக்களுடைய உரிமைகளை ஏன் வீணாக்கிவிட்டாய்
என்று கேட்கப்படும். அதற்கவர் நான் சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ வாங்கி வீணாக்கவில்லை.
எனினும், நெருப்பு
பிடித்து அல்லது திருட்டு போய் அல்லது (வியாபார) நஷ்டமாகி கஷ்டத்திற்குள்ளாகி விட்டதால்
தான் வாங்கினேன், என்று சொல்வார். அதற்கு அல்லாஹ் இன்று அந்தக் கடனை நான் நிறைவேற்றுவதற்கு மிகவும்
கடமைப் பட்டவனாக இருக்கிறேன், என்று கூறுவான். (முஸ்னத் அஹ்மத் - 1708)
விரும்பத்தகாத நோக்கத்திற்காக ஒருவர் கடன் வாங்கியிருக்கவில்லையானால் அவர் அந்தக்
கடனை நிறைவேற்றும் வரை அல்லாஹ் அவருடன் இருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா - 2409)
2. கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற உறுதியான எண்ணம் இருக்க வேண்டும். யார்
திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தில் கடன் பெறுகிறாரோ அல்லாஹ் அந்தக்கடனை நிறைவேற்றச்
செய்துவிடுவான். யார் மக்களின் செல்வத்தை அழிக்கும் எண்ணத்தில் கடன் பெறுகிறாரோ அவரை
அல்லாஹ் அழிவுக்குள்ளாக்கி விடுகிறான், என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி - 2212)
கடனை நிறைவேற்றும் எண்ணமில்லாமலேயே கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்காத
நிலையில் ஒருவன் இறந்துவிட்டால் அவன் திருடன் என்ற நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான்,
என்றும் நபி (ஸல்) அவர்கள்
எச்சரித்தார்கள். (மஜ்மவுஜவாயித்) 3. வாங்கிய கடனை இழுத்தடிக்காமல் உரிய நேரத்தில் திருப்பிக்
கொடுப்பதற்கான சக்தியும் சாத்தியமும் இருக்க வேண்டும். கடனை நிறைவேற்றுவதற்கான எந்த
வழியும் தெரியாமல் கடன் வாங்கக் கூடாது. நமக்கு தேவை இருப்பது என்பது உண்மை தான். அதற்காக
அடுத்தவருடைய செல்வத்தை அவரை ஏமாற்றி நாம் சாப்பிடுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?
நிறைவேற்றுவதற்கான வசதி
வாய்ப்பு இல்லாமல் கடன் சுமையை நம்பிக்கையுடன் சுமந்து கொள்ள பிரியப்பட மாட்டேன்,
என்று இப்னு அபீமூஸல்
அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள். (முக்னீ - இப்னு குதாமா)
பெருங்குற்றம்:
வசதியிருந்தும் கடனை உரிய நேரத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது அநியாயம்,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி). கடனை நிறைவேற்றாமல் மரணித்தவன் அவன் திருடனாக இருக்கும் நிலையில்
தான் அல்லாஹ்வைச் சந்திப்பான். ஒரு தீனார்
அல்லது ஒரு திர்ஹம் கடன் இருக்கும் நிலையில் ஒருவன் மரணித்து விட்டால் அவனுடைய நன்மைகளின்
மூலமாகவே அக்கடனுக்கு பகரம் வழங்கப்படும். ஏனெனில் மறுமையில் தீனார், திர்ஹம் என்பதே கிடையாது,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (இப்னுமாஜா -2405) ஒருவருடைய கடன் அவருடைய நன்மைகளையும்
தின்று விடும். யுத்தகளத்தில் போரிட்டு ஷஹாதத் எனும் வீரமரணம் அடைந்தாலும் கூட அவர்
சுவர்க்கம் செல்வதற்கு அந்தக்கடன் தடையாக இருக்கும், என்பதும் ஹதீஸின் வாயிலாக அறியமுடிகிறது.
எனவே தான் நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கிவிட்டு நிறைவேற்றாமல் மரணித்தவருக்கு தொழ வைக்க
மறுத்துவிட்டார்கள். உங்களுடைய தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள், என்று கூறிவிட்டார்கள். நிறைவேற்றப்படாத
கடன நபி (ஸல்) அவர்களின் துஆவைவிட்டும் தடுப்பதும் இஸ்லாத்திற்காக இரத்தம் சிந்தி மரணித்த
பின்பும் சுவனத்தில் நுழைவதற்கு அந்தக் கடன் வந்து குறுக்கே நிறுபதும் சாதாரணமான விஷயமல்ல.
எனவேதான், நபி
(ஸல்) அவர்கள் ஒரு தடவை தங்களுடைய தலையை வானத்தின் பக்கமாக உயர்த்தி நெற்றியில் கை
வைத்த வண்ணமாக சுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான (தகவல்) இறங்கிவிட்டது! என்று கைசேதப்பட்டுக்
கூறினார்கள். நபியவர்களின் நிலையைப் பார்த்து விட்டு நாங்கள் பயந்து போனோம். அதற்கு
விளக்கம் கேட்பதற்குக் கூட தைரியம் வரவில்லை. மறுநாள் தான் நாங்கள் அதற்கு விளக்கம்
கேட்டோம், என்று
நபித்தோழர்கள் கூறினார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், என்னுடைய உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன்
மீது ஆணையாக ஒரு மனிதரின் மீது கடன் இருக்கும் நிலையில் அவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு பிறகு உயிர்
கொடுக்கப்பட்டு மீண்டும கொல்லப்பட்டு பிறகு உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டாலும்
அவருடைய கடனை நிறைவேற்றப்படாத வரை அவர் சுவனத்தில் நுழைய மாட்டார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நஸயீ- 4605)
தண்டனை:
கடன் கொடுத்தவர் வசதியில்லாதவரிடத்தில் நலினமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது போல்
வசதியிருந்தும் கடனை நிறைவேற்றாதவர் தண்டிக்கப்படவும் வேண்டும். 1. அவருடைய சாட்சி ஏற்றுக்கொள்ளப்
படாத அளவுக்கு அவரை ஃபாஸிக் எனும் பாவி - நேர்மையற்றவரின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
2. அவருடைய கண்ணியத்திற்கு
மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கலாம்
3. சிறைப்பிடிக்கலாம். 4. வெளியூர் பயணம் செல்வதை முடக்கலாம். (கர்ள் அவர் உஸ்கீ ஷரயீ
ஹைஸிய்யத்) வசதியுள்ளவர் கடனைத் தள்ளிப்போடுவது அவருடைய மானம் மரியாதையைக் குலைப்பதையும்
அவருக்கு தண்டனை வழங்குவதையும் ஆகுமாக்கிவிடும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்-3144) அவரை கடுமையாக ஏசலாம். மற்றவர்களிடத்தில் முறையீடு செய்யலாம். அவரை அநியாயக் காரன்
என்று சொல்லாம். அவனைத் தண்டிப்பது என்பது சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டுமென்பதை
ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ) இமாம் ஷஅபீ (ரஹ்)
அவர்கள், கடன்
விஷயத்தில் சிறையில் அடைப்பது (அவனுக்கு தொல்லை கொடுப்பதாகாது. அது தான்) வாழ்க்கை.
(அது மற்றவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்தும்) என்று கூறினார்கள். முஸன்னஃப்
அப்துர் ரஜ்ஜாக் - 15312) முஆத் (ரலி) அவர்களுக்கு கடன் இருந்ததினால் நபி (ஸல்) அவர்கள்
அவருடைய செல்வத்தை உபயோகிப்பதை தடை செய்து அந்தக் கடனை நிறைவேற்றுதற்காக அந்த பொருட்களை
விற்றார்கள், (தாரகுத்னீ -4607)
சொத்து பங்கீட்டுக்கு முன்:
ஒருவர் கடன் வாங்கிய நிலையில் மரணித்துவிட்டால் அவருடைய சொத்துக்களை பங்கீடு செய்வதற்கு
முன் அந்தக் கடனை நிறைவேற்றவேண்டும், என்பது குர்ஆனுடைய சட்டம். கடனை நிறைவேற்றிய பின் சொத்து
மீதமிருந்தால் தான் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும். ஆனால் இன்று ஜனாஸா தொழுகை நடத்தும்
போது யாருக்காவது கடன் திருப்பித் தர வேண்டியிருந்தால் பெற்றுக் கொள்ளுங்கள்,
என்ற அறிவிப்பும் கூட
வெறும் சம்பிரதாயமாகிவிட்டது. உதவி:
கடன் வாங்கி நிறைவேற்றமுடியாதவர்களுக்கு ஜகாத்தின் மூலம்
உதவி செய்யலாம். அல்லாஹ் குர்ஆனில் ஜகாத் யாருக்கு வழங்க வேண்டுமென்ற பட்டியலில் கடனாளிகளையும்
கூறியுள்ளான். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் கடன் வாங்கி நிறைவேற்ற முடியாத
நிலை ஏற்பட்ட போது மக்களிடம் அவருக்காக தர்மம் செய்யுங்கள், என்று கூறினார்கள். (முஸ்லிம்) இஸ்லாமிய
அரசாங்கம் இருந்தால் பைத்துல் மாலிலிருந்தும் கடனாளிகளுக்கு உதவி செய்யலாம். முஃமின்களிலிருந்து
யாராவது மரணித்து அவர் கடனை விட்டுச் சென்றால் அதை நிறைவேற்றுவதற்கு பொறுப்பெடுத்துக்
கொள்கிறேன். செல்வத்தை விட்டுச் சென்றால் அவருடைய வாரிசுகளுக்கு சேரும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, கடனாளிகளுக்கு
உதவி செய்வதும் இஸ்லாமிய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நீங்கள் ஒரு வணிக கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் தேடும்
ReplyDeleteகடன், மாணவர் கடன், கடன் ஒருங்கிணைப்பு கடன்கள், பாதுகாப்புக் கடன்களை, துணிகர
மூலதனம், முதலியன .. நீ ஒரு வங்கி அல்லது நிதி மூலம் கடன் மறுக்கப்பட்டது
சரியான இடத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட reasons.You நிறுவனம்
உங்கள் கடன் தீர்வு! நான், நான் கடன் ஒரு தனியார் கடன் கொடுக்க
ஒரு குறைந்த மற்றும் மலிவு வட்டி விகிதத்தில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்
2%. வட்டி. மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்
financialfutureloanfirm@gmail.com
நன்றி,
திருமதி ஸ்டேசி
வணக்கம், என் பெயர் Ayla மோசடி எல்லா இடங்களிலும் உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க அனைத்து கடன் தேடுவோரின் ஞாபகப்படுத்த இந்த நடுத்தர பயன்படுத்த வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நான் நிதி பலவீனப்பட்டு, மற்றும் விரக்தி, நான் ஆன்லைன் சில கடன் மூலம் scammed வருகின்றன. நான் கிட்டத்தட்ட என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிக நம்பகமான கடன் என்னை பற்றி வரை நம்பிக்கை இழந்து மட்டுமே 2% வட்டி விகிதம் எந்த அழுத்தம் அல்லது மன அழுத்தம் இல்லாமல் 24 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ள $ 72,000 அமெரிக்க டாலர் பாதுகாப்புக் கடன்களை கொடுக்க யார் திருமதி பிரையனா என்று. நான் என் வங்கி கணக்கில் சமநிலை சோதித்ததில், நான் பயன்படுத்தப்படும் எண் தாமதம் இல்லாமல் என் கணக்கில் நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்று கண்டபோது, நான் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவளுக்கு சத்தியம் ஏனெனில் மக்கள் மன அழுத்தம் இல்லாமல் எளிதாக கடன் பெற முடியும் என்று நான் ஒரு நல்ல செய்தி பகிர்ந்து. Brianatonioloanfirm@gmail.com: நீங்கள் எந்த வகையான கடன் வேண்டும் என்றால், அவள் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.
ReplyDeleteநீங்கள் என் மின்னஞ்சல் aylamasal@gmail.com என்னை தொடர்பு கொள்ளலாம்
இப்போது, நான் எல்லா நான் மாத கணக்கில் நேரடியாக அனுப்பும் என்று என் கடன் தொகைகள் சந்திக்க முயற்சி.
நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவை?
ReplyDelete* உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
* கடனை திருப்பி செலுத்தும் நீங்கள் பணம் கிடைக்கும் எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது
வங்கி கணக்கு
2% * குறைந்த வட்டி விகிதம்
* நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
*. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
நீங்கள் இருந்து.
அங்கீகரிக்கப்பட்ட இந்த நியாயமான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
எல்லோரும் நிதி உதவி கொடுக்க
மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான
மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com
சிறந்த அன்புடன்
சர் ஜோயல் வில்லியம்ஸ்
பண கடன் FIRM நிறுவனம்
தலைமை நிர்வாக அதிகாரி
தொலைபேசி: +60183723787
நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
ReplyDelete* உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
வங்கி கணக்கு
2% * குறைந்த வட்டி விகிதம்
* நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
*. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
உன்னிடமிருந்து.
இந்த அதிகார முறையான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
எல்லோரும் நிதி உதவி கொடுக்க
மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான
மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com
சிறந்த அன்புடன்
சர் ஜோயல் வில்லியம்ஸ்
காசு FIRM லோன் நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரி
தொலைபேசி: +60183723787
மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com
Webisite: cashfirmarena.wordpress.com
48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்
ReplyDeleteநல்ல நாள்
நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:
1 நிறுவனத்தின் கடன்
2. வணிக கடன்
3. குடியிருப்பு கடன்
4. ஆட்டோ கடன்
5. கார் கடன்
நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.
எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.
Whatssap எண்: +2347061892843
ஸ்கைப்: fredlarry12
கையொப்பமிடப்பட்ட
மேலாளர்
திரு ஃப்ரெட் லாரி
வணக்கம்,
ReplyDeleteஉங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? அல்லது நிதி உதவி தேவைப்பட்டால், உலகெங்கிலும் குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதத்தில் 2% குறைவாக, உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவ 5,000 டாலர்களை 100,000,000 டாலர்களுக்கு கடன்களை வழங்குகிறோம். ஆர்வமுள்ளவர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்: (stefanjonesloanfirm@gmail.com)
கடன் வழங்க.
Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.
ReplyDeleteContact : Mr. Raymond Doison
Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
skype:crusaderbroker.bgassurance
Whatsapp : +380 50 922 4887
With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.
We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.
All relevant business information will be provided upon request.
BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!
If Interested kindly contact me via
Email:~ crusaderbroker.bgassurance@gmail.com
Skype ID:crusaderbroker.bgassurance
serious enquiry only.
Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.
Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.
ReplyDeleteContact : Mr. Raymond Doison
Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
skype:crusaderbroker.bgassurance
Whatsapp : +380 50 922 4887
With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.
We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.
All relevant business information will be provided upon request.
BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!
If Interested kindly contact me via
Email:~ crusaderbroker.bgassurance@gmail.com
Skype ID:crusaderbroker.bgassurance
serious enquiry only.
Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.
நீங்கள் ஒரு கனவுச் சொத்தை வாங்குவது, மிகவும் இலாபகரமான வியாபாரத்தில் முதலீடு செய்வது, உங்கள் கடன்களை மன அழுத்தமின்றி நீக்குவது, உங்கள் பள்ளி கட்டணம் செலுத்துதல் மற்றும் பலவற்றை நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் எனில், எங்கள் கடன் வழங்கல் மற்றும் பொது மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் கொண்ட நிதி சலுகைக்கு இப்போது விண்ணப்பிக்கவும், அதில் 100% மொத்த கடன் ஒப்புதல், காப்பீடு மற்றும் இணை அல்லாத நன்மை ஆகியவை அடங்கும். இந்த சேவைகள் உங்களுக்கு வசதியானவை என்பதை அடிப்படையாகக் கொண்டு குறுகிய மற்றும் நீண்ட கால சலுகைகளுக்கானவை. நீங்கள் ஆர்வமாக இருந்தால், மேலும் அறிய விரும்பினால், (kraccvizeer01113@gmail.com) என்ற மின்னஞ்சல் வழியாக இன்று எங்களை அணுகவும். இந்த நிறுவனத்திற்கு வரும்போது உறுதியுடன் இருங்கள்.
ReplyDeleteநல்ல நம்பிக்கையுடன், நிதி உதவியை எதிர்பார்க்கும் ஆர்வமுள்ள நபர்களுக்கு நாங்கள் நிதி உதவியை வழங்குகிறோம். அவசர நிதி தேவைப்படுகிறதா? நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். நாங்கள் வணிக நிதி, தனிப்பட்ட நிதி ஆகியவற்றை வழங்குகிறோம், உங்கள் கோரிக்கையை பூர்த்தி செய்ய உங்கள் நிதி கோரிக்கைக்காக எங்களை தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் நிதி சிக்கலில் இருந்து வெளியேறுகிறோம்.hpdiyriyaa4000@gmail.com
ReplyDeleteபணக் கடன் பொதுவாக பேடே கிரெடிட் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் நீங்கள் கிரெடிட்டை மீண்டும் செலுத்துவதை உங்கள் சம்பளத்துடன் இணைக்க முடியும். அந்த வகையில் நீங்கள் எப்படி, எப்போது கிரெடிட்டை திருப்பித் தருவீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அந்த யூக வேலை உங்களுக்காக எடுக்கப்படுகிறது. நீங்கள் தகுதியுள்ள தொகை உங்கள் வருமானத்தைப் பொறுத்து இருக்கலாம், எனவே நீங்கள் அதிக வேலைவாய்ப்பைப் பெற்று தேவையான கொடுப்பனவுகளைச் செய்யும் வரை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலைக்கு நீங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள் நெகிழ்வானதாக இருக்கலாம், மேலும் திருப்பிச் செலுத்தும் அட்டவணை என்பது அவர்களின் விதிமுறைகளையும் ஒப்பந்தத்தையும் மதிப்பாய்வு செய்தபின் உங்களுக்கு கடன் வழங்குவதை எங்களுடன் நீங்கள் பணியாற்றக்கூடிய ஒன்றாகும். இது ஒரு எளிய செயல்முறையாகும், இது சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், ஆனால் உலகில் எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்தும் ..
ReplyDeleteஎங்களை தொடர்பு கொள்ளவும் E-mailwaveeykegtjvfdcvc780@gmail.com
உங்கள் தொழிலைத் தொடங்க உங்களுக்கு நிதி தேவையா? உங்கள் நிறுவனம், நிறுவனம் அல்லது தொழிலுக்கு நிதி உதவி தேவையா? உங்களுக்கு தனிப்பட்ட கடன் / வணிக கடன் தேவையா? உங்கள் வணிகத்தை விரிவாக்க உங்களுக்கு நிதி தேவையா? எங்களை தொடர்பு கொள்ளவும் மின்னஞ்சல்: gujuyouriantuoihin3000@gmail.com
ReplyDeleteGood day Sir/Madam,
ReplyDeleteThis message is to inform you that MIKE MORGAN LOAN FINANCIER offer all types of L0ANS @ 3% annual rate. Are you in need of financing of any type? Business, Mortgage, Personal etc. Any interested Applicants should get back to US VIA
EMAIL: muthooth.finance@gmail.com
Call or add us on what's App +91-7428831341
Are you looking for Finance?
ReplyDeleteI think you have come to the right place.
We offer cash at low interest rate.
We Offer all types of cash
Email us: managealic@gmail.com
All Cash seeker should contact us Whats App +919311652296
Are you in need of a loan?
ReplyDeleteDo you want to pay off your bills?
Do you want to be financially stable?
All you have to do is to contact us for
more information on how to get
started and get the loan you desire.
This offer is open to all that will be
able to repay back in due time.
Note-that repayment time frame is negotiable
and at interest rate of 2% just email us:
reply to us (Whats App) number: +919394133968
patialalegitimate515@gmail.com
Mr Jeffery