மார்க்கத்தின் பார்வையில் ஷேர் மார்க்கெட்டில் நிஃப்டி கமாடிட்டி மார்க்கெட் ஃபோரக்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்வது கூடுமா? அதற்கான நிபந்தனைகள் என்ன? டே டிரேடிங் ஃபியூச்சர் - ஆப்ஷன் உட்பட ஷேர்மார்க்கெட்டின் நிலைபாடுகள் பற்றி மார்க்கத் தெளிவு பெறுவதற்கு உதவிடும் நூல் இஸ்லாமியப்பார்வையில் ஷேர் மார்க்கெட் போரக்ஸ்.
No comments:
Post a Comment